தமிழ் பாரம்பரிய மலர் மருத்துவ வகுப்பு
24,25 பிப்-2024
இடம்-சதுரகிரி
மாணவர்கள் கவனத்துக்கு!
நமது குருகுல பயிற்சி வகுப்புகள் அனைத்தும் சட்டரீதியாக நடத்தப்பட்டு ஆவணங்கள் சேகரிக்கப்படுகிறது.
ஒவ்வொரு நிகழ்வுகளையும் டெல்லி நிர்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டிய சட்டம் உள்ளது.
எனவே வரும் சதுரகிரி வகுப்புக்கான மாணவர்கள் சேர்க்கை முடிந்து அடையாள அட்டை தயாரிக்கும் பணி நடந்து கொண்டுள்ளது. விண்ணப்பித்த மாணவர்களில் சிலர் தங்களுக்கு துணைவர்களை இணைக்க விண்ணப்பித்தீர்கள்.உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.
உடன் வருபவர்களின் பெயர்,முகவரியை விண்ணப்பித்த எண்ணுக்கு தெரியப்படுத்தவும்.
24 சனி இரவு
சித்தர்களை உயிர்பிக்கும் மந்திர உபதேச வகுப்பு நடத்தப்படவுள்ளது.
எனவே முன்பதிவு செய்து அடையாள அட்டையில் தங்கள் பெயர் இடம் பெற்றவர்கள் மட்டுமே இந்த 24,25 மலர் மருத்துவ வகுப்பில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.
நன்றி.
(விண்ணப்பித்து சித்தர்கள் திருவிளையாடலால் வர இயலாமல் போகிறவர்கள் நாளை முன்கூட்டியே வர இயலாத காரணத்தை தெரிவித்தால் மற்றொருவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்க வழியுண்டு.)
ஆதி சித்தர் குருகுலம் கவுனசில்
பயிற்சி வகுப்பு நிர்வாகிகள்.
Recent Comments