உறுப்பினர் சான்றிதழ் பெற கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்

*விண்ணப்பம் pdf ஆக அனுப்பப்படும்.
*பிரிண்ட் எடுத்து பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒட்டி கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
*விண்ணப்பம் கிடைத்த இரண்டு நாளில் முதல் கட்ட சான்றிதழ் அனுப்பபடும்.
*QR கோட் பதிவில் தங்கள் விபரங்கள் வரும்.
*மறு நாளே விளம்பர போர்ட் வைத்துக்கொள்ளலாம்.
*அடுத்த ஒரு வாரத்தில் விண்ணப்பதாரரின் முழு தகவலும் சேகரிக்கப்பட்டு நிரந்தரமான மெருகூட்டிய சான்றிதழ் அனுப்பப்படும்.
*கவுன்சில் உறுப்பினர் சான்றிதழ்,
அடையாள அட்டை,
அகில இந்திய சமநீதி இயக்கம் அடையாள அட்டை
இவை மூன்றுக்குமான நன்கொடை ரூ-5000/த்தை
கொடுக்கப்படும் வங்கி எண்ணுக்கு செலுத்தி ரசீதை ஸ்க்கீரின் சாட் எடுத்து அனுப்பவும்.உடனே பணம் கட்டியதற்கான ரசீது வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும்.

ATHISITHAR GURUKULAM
CANARA BANK
A/C No: 120003021080
IFSC Code : CNRB0004465
Branch T.Kallupatty
MICR Code : 625015093

தகவல் பெற
+91 88380 33595

திருமதி. செந்தில் செல்வக்குமாரி